என் மலர்
நீங்கள் தேடியது "Man kiss during Live Telecast"
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பெண் நிருபர்களை ரசிகர்கள் முத்தமிடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருந்து வருகிறது. #WorldCup
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. வீரர்கள், ரசிகர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு பெண் நிருபர்களும் போட்டி நேரடி ஒளிப்பரப்பிற்காக ரஷியாவில் குவிந்துள்ளனர்.
அவர்கள் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு முன் நின்று கொண்டு ரசிகர்கள் மற்றும் ரசிகைகளிடம் போட்டி குறித்து பேட்டி காண்பார்கள். அப்போது ரஷியாவைச் சேர்ந்த சில குறும்புக்கார ரசிகர்கள் அவர்களை சீண்டி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலம்பியா பெண் நிருபர் நேரடி ஒளிப்பரப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு ரசிகன் அந்த நிருபரின் கண்ணத்தில் இச்சென்று முத்தம் கொடுத்தார். நேரடி ஒளிப்பரப்பு என்பதால் அந்த நிருபரால் ஏதும் செய்ய முடியவில்லை.

அதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை யேகாடெரின்பர்க் மைதானம் முன்பு பிரேசில் நிருபருக்கும் நடந்தது. அவர் நிகழ்ச்சியை நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு ரசிகர் முத்தம் கொடுக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட அவர், தன்னை பாதுகாத்துக் கொண்டார்.
அத்துடன் அந்த ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட வேண்டும். இதுபோன்று எந்த பெண்ணிடமும் நடந்து கொள்ளக்கூடாது என்ற கடிந்து கொண்டார். பின்னர் அந்த ரசிகர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

Melhorei o áudio e legendei o esporro que a @juliacgc deu no torcedor folgado e ficou ainda melhor pic.twitter.com/khTvE8rDg5
— Samuel (@SamTadeu) June 24, 2018