என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "leonardo dicaprio"
- 'டைட்டானிக்' படத்தின் மூலம் மிகவும் புகழ்பெற்றவர் லியோனார்டோ டிகாப்ரியோ.
- இவர் தற்போது தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான 'டைட்டானிக்' படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிராக உயர்ந்தவர் லியோனார்டோ டிகாப்ரியோ. தொடர்ந்து ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
ஹாலிவுட்டில் நிறைய இளம்பெண்களுடன் லியோனார்டோ கிசுகிசுக்கப்பட்டு காதல் மன்னனாகவும் வலம் வந்தார். 47 வயதான டிகாப்ரியோ கடந்த 4 ஆண்டுகளாக தன்னைவிட 22 வயது குறைவான நடிகை கமிலா மோரோனை காதலித்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இவர்களின் வயது வித்தியாசத்தை காரணமாக வைத்து பல விமர்சனங்களும் எழுந்தன. இந்த விமர்சனங்களுக்கு காதலுக்கு வயது ஒரு பொருட்டல்ல என்று லியோனார்டோ பதில் அளித்திருந்தார். சமீபத்தில் இவர்களின் காதலில் முறிவு ஏற்பட்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் புதிதாக லியோனார்டோ டிகாப்ரியோவுக்கும் 27 வயது மாடல் அழகி ஜிகிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஹாலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. மீண்டும் தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணை லியோனார்டோ காதலிப்பது ஹாலிவுட்டில் பரபரப்பாகி உள்ளது.