என் மலர்
நீங்கள் தேடியது "Jai Varagiamman"
- ஜெய் பஞ்சமுக விநாயகருக்கு திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரத்தில் ஜெய் வராகிஅம்மன் காட்சியளித்தார்.
நீடாமங்கலம்:
வலங்கைமான் அருகே உள்ள கீழ அமராவதி கிராமத்தில் அக்ரஹாரத்தில் புதிதாக ஜெய் வராகிஅம்மன் கோவில் கட்டப்பட்டது.
நேற்று கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஜெய் பஞ்சமுக விநாயகருக்கு திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஜெய் வராகிஅம்மன் காட்சியளித்தார்.
இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






