என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » honor 8c
நீங்கள் தேடியது "Honor 8C"
ஹானர் பிராண்டு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது. #Honor8C #Smartphone
ஹூவாய் ஹானர் பிராண்டு இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹானர் 8சி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. ஹானர் 7சி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக அறிமுகமான ஹானர் 8சி 32 ஜி.பி. மாடல் தற்சமயம் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைப்பு மட்டுமின்றி ஹானர் 8சி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹானர் 8சி ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 சிப்செட், 4 ஜி.பி. ரேம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. வசதிகள், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் டூயல் 4ஜி வோல்ட்இ, பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு சலுகைகள்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,450 மதிப்புள்ள பலன்கள் மற்றும் 100 ஜி.பி. 4ஜி டேட்டா
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 5 சதவிகிதம் உடனடி தள்ளுபடி
மாத தவணையில் அமேசான் பே பயன்படுத்தும் போது 5 சதவிகிதம் தள்ளுபடி
தேர்வு செய்யப்பட்ட வங்கி சார்பில் வட்டியில்லா மாத தவணை முறை வசதி

ஹானர் 8சி சிறப்பம்சங்கள்
- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Honor8C
ஹூவாய் ஹானர் பிரான்டு இந்தியாவில் ஹானர் 8சி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. அந்நிறுவனத்தின் ஹானர் 7சி ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக புதிய 8சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போனில் 3டி நானோ-லெவல் டெக்ஸ்ச்சர் வடிவமைப்பு, பிரத்யேக லைட் மற்றும் ஷேடோ சர்குலேஷன் எஃபெக்ட், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் 4ஜி வோல்ட்இ, வசதி, பிரத்யேக டூயல் சிம், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ஹானர் 8சி சிறப்பம்சங்கள்:
- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ஹானர் 8சி ஸ்மார்ட்போன் அரோரா புளு, மிட்நைட் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.11,999 மற்றும் 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹானர் 8சி ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஹானர் இந்தியா வலைதளங்களில் டிசம்பர் 10ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
×

X