search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "garuda bhagavan"

    கல்வியில் ஏற்படும் தடைகள், தோல்விகள், விலகி, வெற்றி கிடைக்க புதன்கிழமையிலும், நவமி, பஞ்சமி திதிகளில், ஜென்ம நட்சத்திரத்தில் கருட வழிபாடு செய்யவும்.
    கல்வியில் ஏற்படும் தடைகள், தோல்விகள், விலகி, வெற்றி கிடைக்க புதன்கிழமையிலும், நவமி, பஞ்சமி திதிகளில், ஜென்ம நட்சத்திரத்தில் கருட வழிபாடு செய்யவும். பூர்வ சாபதோஷங்களை நிவர்த்தி செய்வது தொடர்ந்து பஞ்சமி திதி கருட வழிபாடு ஆகும். குறிப்பாக சர்ப்ப, விஷ ஜந்துக்களின் சாப, தோஷங்கள், துறவிகள் சாபத்திற்கு விமோசனம் கருட வழிபாட்டில் கிட்டும். துறவிகளின் அதிதெய்வம் கருடன் ஆகும்.

    ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்படும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் கருட வழிபாடு நல்லதோர் தீர்வைப் பெற்றுத் தரும் பக்தியும், சிரத்தையும், பூரண நம்பிக்கையும் தான் முக்கியம்.
    கருட பகவானை தரிசனம் செய்தால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். எந்த கிழமையில் கருட தரிசனம் என்ன பலனைத்தரும் என்று அறிந்து கொள்ளலாம்.
    கருட பகவானை தரிசனம் செய்தால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். எந்த கிழமையில் கருட தரிசனம் என்ன பலனைத்தரும் என்று அறிந்து கொள்ளலாம்.

    1. ஞாயிறு - பிணி விலகும்
    2. திங்கள் - குடும்ப நலம் பெருகும்
    3. செவ்வாய்- துணிவு பிறக்கும்
    4. புதன்- பகைவர் பலம் இழப்பர்
    5. வியாழன்- நீண்ட ஆயுள்
    6. வெள்ளி- திருமகள் திருவருள் கிட்டும்
    7. சனி- முக்தி அடையலாம்.

    ×