என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fun with family"

    • அடுத்த மாதம் 18-ந் தேதி வரை நடக்கிறது
    • அழகுசாதனப் பொருட்கள் உள்பட எல்லா வகையான பொருட்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன.

    வேலுார்:

    வேலுார் கோட்டை மைதானத்தில் நடக்கும் 'தாஜ்மஹால் பொருட்காட் சி'யை, மக்கள் குடும்பத் துடன் கண்டுகளித்து வரு கின்றனர். மக்கள் ஆதரவை பெற்ற இந்த பொருட் காட்சி, அடுத்த மாதம் 18-ம் தேதி வரை நடக்கிறது.

    ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை, கண் நம் முன்னே நிறுத்தும்வகை யில், இங்கு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு, மக் கள் பார்வையிட காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், குழந்தைகள் மற் றும் பெரியவர்கள் விரும் பும் வகையில், ஸ்கைவீல் முதல் ரங்கராட்டினம் வரை எல்லா பொழுது போக்கு அம்சங்களும் இடம்பெற் றுள்ளன.

    அதுமட்டுமின்றி, 100க்கு மேற்பட்ட ஸ்டால் களில், வீட்டுக்குத் தேவை யான பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் முதல் அழகுசாதனப் பொருட்கள் வரை எல்லா வகையான பொருட்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன.

    மேலும், டில்லி அப்ப ளம்,சோளாப்பூரி, மிளகாய், பஜ்ஜி, ஐஸ்கிரீம், பஞ்சு மிட்டாய் போன்ற உண வுப்பொருட்களும் விற் பனை செய்யப்படுகிறது.

    மொத்தத்தில், இந்த கோடை விடுமுறையை குடும்பத்துடன் குதுா கலமாக மாக கொண்டாட, அரு மையான பொழுது போக்கு அம்சங்களுடன் இந்த பொருட்காட்சி அமைந் துள்ளது.

    ×