என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Festival at the temple"

    மாரண்டஅள்ளியில் கோட்டை முனியப்பன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
    மாரண்டஅள்ளி, 

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் ராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ள கோட்டை முனியப்பன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
    இந்த விழாவில் முனியப்பனுக்கு அபிஷே கமும் ஆராதனையும் நடைபெற்றது.

     பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் பிறகு ஊர் பொதுமக்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து கோட்டை முனியப்பனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். ஊர் பொது மக்களுக்கு சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அறநிலை துறை ஆய்வாளர் துரை மற்றும் ஊர் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    ×