என் மலர்
நீங்கள் தேடியது "Executive Information"
- காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை தடை
- பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி மற்றும் தொரப்பாடி துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது.
எனவே நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை சத்துவாச்சாரி பேஸ்-1, 2, 3, 4, 5, அன்புநகர், ஸ்ரீராம் நகர், டபுள்ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேல்ரங்காபுரம், சைதாப் பேட்டை, சி.எம்.சி. காலனி, எல்.ஐ.சி. காலனி, காகிதப்பட்டறை, இ.பி.நகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள்.
அதேபோல் தொரப்பாடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சித்தேரி, தென்றல் நகர், இடையன்சாத்து, பென் னாத்தூர், ஆவாரம்பாளையம், அரியூர், தொரப்பாடி, ஜெயில் குடியிருப்பு,எழில் நகர், டோல்கேட், அண்ணாநகர், சங்க ரன்பாளையம், சாயிநாதபுரம், குப்பம், விருப்பாட்சிபுரம், ஓட்டேரி, பாகாயம், இடையம்பட்டி, சாஸ்திரிநகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும்.
மேற்கண்ட தகவலை செயற்பொறியாளர் எஸ்.ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.






