என் மலர்
நீங்கள் தேடியது "Evening College Seminar"
- பழனி மாலை நேர கல்லூரியில் பொருளாதார சுதந்திரமே பாலின சமத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
- சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு நான் முதல்வன் திட்டத்தில் மாணவ-மாணவிகளின் கேள்வி களுக்கு பதில் அளித்தார்.
திண்டுக்கல்:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பழனி மாலை நேர கல்லூரியில் பொருளாதாரசுதந்திரமே பாலினசமத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.தொலை தூரகல்வி இயக்ககம் கூடுதல் தேர்வுகட்டுப்பாட்டு அதிகாரி சலீமாராபியத் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு நான் முதல்வன் திட்டத்தில் மாணவ-மாணவிகளின் கேள்வி களுக்கு பதில் அளித்தார்.
தொலை தூரகல்வி இயக்கத்தை சேர்ந்த திருவேணி காட்சிதொடர்பி யல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழா விற்கான ஏற்பாடுகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாலை நேர கல்லூரி இயக்குனர் தயாளகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் , மாணவ-மாணவிகள் செய்திருந்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






