என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Emphasizing peaceful struggle"

    • வேலூர் சி.எஸ்.ஐ பேராயர் தலைமை தாங்கினார்
    • 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை, முத்துக்கடையில் சி.எஸ்.ஐ.வேலூர் பேராயம் சார்பில், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி அமைதி போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு வேலூர் சி.எஸ்.ஐ பேராயர் ஹென்றி ஷர்மா நித்தியானந்தம் தலைமை தாங்கினார்.

    இதில் 5 வட்டாரத்தை சேர்ந்த பாதிரியார்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

    ×