என் மலர்
நீங்கள் தேடியது "elder brother Memorial Day"
- திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி. காமராஜ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
- 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தாராபுரம்:
தாராபுரத்தில் இன்று அண்ணா நினைவு நாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்குஅ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி. காமராஜ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கு சன்சீட்ஸ் ஜவகர் தலைமை தாங்கினார். தண்டபாணி, ஜாபர் சாதிக் ,பாவா, அம்மன் பாலு, மகேஷ் , மைதீன் , செய்யது,சுதாரவிஉட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.