என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dying fish"

    • தண்ணீரில் கழிவுநீர் கலப்பதால் விபரீதம்
    • நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தல்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரிய கொம் மேஸ்வரம் பகுதியில் செல்லும் கள் செத்து கிடக்கின்றன.

    பாலாற்று கரையோரம் மீன் தண்ணீரில் கழிவுநீர் கலப்பதால் மீன்கள் செத்து கிடைக் கின்றதா? அல்லது வேறு எது காரணமா? என தெரியவில்லை.

    எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×