என் மலர்
நீங்கள் தேடியது "DMK TRADE UNIONS"
- தி.மு.க. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து நடந்தது
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்யக் கோரியும், அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு குறைக்க வலியுறுத்தியும் போக்குவரத்து தொழிலாளர் சங்கமான திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் . ஆர்ப்பாட்டத்திற்கு கிளை பொருளாளர் பிச்சை, கிளை துணை செயலாளர் முருகேசன், கிளை துணை தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்ட தொழிற் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






