என் மலர்
நீங்கள் தேடியது "Died in his sleep"
- வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரபாபு (வயது 38). கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு வீட்டில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்தவர் இரவு தடுமாறி கீழே விழுந்தார்.
படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் ேசர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சந்திரபாபு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






