என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CRANES FLOCK IN SEARCH OF PREY"

    • இரைதேடி கூட்டம் கூட்டமாக கொக்குகள் சுற்றி திரிகின்றன
    • புழு பூச்சிகள் தண்ணீரில் மிதந்து சென்றன.


    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் தற்போது நடவு விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உழவு செய்யும் போது சிற உயிரினங்களான புழு பூச்சிகள் தண்ணீரில் மிதந்து சென்றன. இதனை உணவாக உண்ணகூடிய கொக்குகள் கூட்டம் கூட்டமாக பறந்து சென்று இரைைய தேடி அலைந்து உண்டுவருகின்றன. இது பார்ப்பவர்கள் கண்களை கவரும் விதமாக உள்ளது.

    ×