என் மலர்
நீங்கள் தேடியது "Congress MLAs Meet"
- புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது.
- எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரியை தேர்வு செய்வார்கள்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரியை தேர்வு செய்வார்கள்.
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே முதல்-மந்திரி பதவிக்கான போட்டி நிலவுகிறது.






