என் மலர்
நீங்கள் தேடியது "Chennimalai New Executive Officer"
- அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் பணியாற்றி வந்த ஏ.கே., சரவணன் பதவி உயர்வு பெற்று இன்று காலை சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலராக அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் பணியாற்றி வந்த ஏ.கே., சரவணன் பதவி உயர்வு பெற்று இன்று காலை சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொறுப்பேற்றுக்கொண்ட செயல் அலுவலர் சரவணனுக்கு கோயில் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்






