என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ChengDu Open"

    • செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
    • இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, சிலி நாட்டின் அலெஜாண்ட்ரோ டபிலோ உடன் மோதினார்.

    இதில் டபிலோ முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்டு ஆடிய லாரன்சோ முசெட்டி 2வது செட்டை 6-2 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 7-6 (7-5) என வென்று சிலி வீரர் டபிலோ சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    • செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
    • காலிறுதியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, ஜார்ஜியாவின் நிகோலஸ் பசிலாஷ்விலி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லாரன்சோ முசெட்டி 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் யூகி பாம்ப்ரி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    பீஜிங்:

    செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று அரையிறுதி போட்டிகள் நடந்தன.

    இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி, பிரேசிலின் ரப்லேல் மாடோஸ்-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடியுடன் மோதியது.

    இதில் பாம்ப்ரி-ஒலிவெட்டி ஜோடி 6-3, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பாம்ரி ஜோடி, பிரான்சின் சாடியோ டொம்பியா-பேபியன் ரிபோல் ஜோடியை எதிர்கொள்கிறது.

    • செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் யூகி பாம்ப்ரி ஜோடி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது.

    பீஜிங்:

    செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதிப்போட்டி நடந்தது.

    இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி, பிரான்சின் சாடியோ டொம்பியா-பேபியன் ரிபோல் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் பாம்ப்ரி-ஒலிவெட்டி ஜோடி 4-6, 6-4, 4-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

    ×