என் மலர்
நீங்கள் தேடியது "case has been filed"
- ஜோதிராஜ். இவர் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு வழக்கில் சேதுபதி(30) என்பவருக்கு எதிராக சாட்சி சொல்ல இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சேதுபதி சம்பவத்தன்று ஜோதிராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
- படுகாயமடைந்த இருவரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனி:
தேனி அருகில் உள்ள தப்புக்குண்டு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ஜோதிராஜ். இவர் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு வழக்கில் சேதுபதி(30) என்பவருக்கு எதிராக சாட்சி சொல்ல இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சேதுபதி சம்பவத்தன்று ஜோதிராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும் அவரது நண்பர் சின்னராஜூக்கும் கொலை மிரட்டல் விடுத்து தாக்கினார். படுகாயமடைந்த இருவரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






