என் மலர்
நீங்கள் தேடியது "Buying too many books will be beneficial"
- தேதி பின்னர் அறிவிக்கப்படும்
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் புத்தக கண்காட்சி இன்று (ஞாயிற்றுக் கிழமை) தொடங்கப்படுவதாகருந்தது.
வாசிப்பாளர்கள், பொதுமக்கள், மாணவ - மாணவிகள் அதிகப்படியான புத்தகங் களை வாங்கி பயன்பெறும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நிர்வாககாரணங்களால் புத்தக கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும், புத்தக கண்காட்சி தொடங்கப்படும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.






