என் மலர்
நீங்கள் தேடியது "Assessing land surveying"
- நிலம் அளவீடு, மதிப்பீடு செய்வது குறித்து விளக்கம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
நெமிலியில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பொறியியல் மற்றும் கண்காணிப்பு குறித்து 2 நாள் அடிப்படை பயிற்சி நேற்று வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் தொடங்கியது தொடங்கியது.
முதல் நாளான நேற்று ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நிலத்தை அளவீடு செய்வது, மதிப்பீடுகள் தயாரிப்பது, சாலை அமைக்கும் போது அதன் பொறியியல் தொழில்நுட்பங்களை எவ்வாறு தெரிந்து கொள்வது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவரா மன், பாஸ்கரன், ஒன்றிய பொறியாளர் ராஜேஷ், ஒன்றிய பணி பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களும் கலந்து கொண்டனர்.






