என் மலர்

  நீங்கள் தேடியது "ashok veerappan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் நடித்த படம் ‘பபூன்’.
  • இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

  ஈசன், மங்காத்தா, கோவா, மேயாதமான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். இவர் அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் 'பபூன்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக 'நட்பே துணை' நாயகி அனகா நடித்திருந்தார்.


  பபூன்

  மேலும், ஜோஜு ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையாம விமர்சனங்களை பெற்றது.


  பபூன் போஸ்டர்

  இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'பபூன்' திரைப்படம் அக்டோபர் 14-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வைபவ் நடிப்பில் அசோக் வீரப்பன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பபூன்'.
  • இதில் வைபவ்வுக்கு ஜோடியாக 'நட்பே துணை' நாயகி அனகா நடித்துள்ளார்.

  ஈசன், மங்காத்தா, கோவா, மேயாத மான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். இவர் அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் 'பபூன்' படத்தில் நடித்துள்ளார். இதில் வைபவ்வுக்கு ஜோடியாக 'நட்பே துணை' நாயகி அனகா நடித்துள்ளார்.

   

  பபூன் - வைபவ்

  பபூன் - வைபவ்

  மேலும், ஜோஜு ஜார்ஜ், ஆந்தகுடி இளையராஜா, நரேன், மூணார் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். 'பபூன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

   

  பபூன் - வைபவ்

  பபூன் - வைபவ்

   

  இதையடுத்து 'பபூன்' படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தனர். 'பபூன்' படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர். அதில், நடிகர் வைபவ், இந்த படத்துக்காக நிறைய யூடியூப் வீடியோ பார்த்து பபூன் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துவாங்க, "அவங்க உடல் மொழி எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டு சினிமா தன்மைக்கு ஏற்றார்ப் போல் என்னை மாற்றிக் கொண்டேன். படம் ரொம்ப அழகா வந்திருக்கு. மேயாத மான் திரைப்படம் மாதிரி எல்லாம் பசங்களுக்கும் லவ் இருந்திருக்கும் அந்த மாதிரி படங்கள் நடிக்க எனக்கு பிடிக்கும்" என்றார்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் நடிக்கும் படம் 'பபூன்'.
  • பபூன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  ஈசன், மங்காத்தா, கோவா, மேயாதமான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். இவர் அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் 'பபூன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக 'நட்பே துணை' நாயகி அனகா நடித்துள்ளார்.


  பபூன்

  மேலும், ஜோஜு ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். 'பபூன்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


  பபூன் படக்குழு

  இதையடுத்து 'பபூன்' படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தனர். 'பபூன்' படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அதில், இயக்குனர் அசோக் வீரப்பன், "இந்த படத்தில் கதாநாயகன் என்னவாக இருக்கிறாரோ அது தான் படத்தின் பெயர். இந்த படம் கடற்கரை மாவட்டங்களை சார்ந்த ஒரு கதைக்களம். இந்த களம் மிகவும் புதியதாக இருக்கும், இதுவரை பார்க்காததாக இருக்கும்" என்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் நடிக்கும் படம் ‘பபூன்’.
  • இந்த படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

  ஈசன், மங்காத்தா, கோவா, மேயாதமான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். இவர் அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் 'பபூன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக 'நட்பே துணை' நாயகி அனகா நடித்துள்ளார்.


  பபூன்

  மேலும், ஜோஜு ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார்.

  இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 'பபூன்' திரைப்படம் செப்டம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.  ×