என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
அந்த மாதிரி படங்கள் நடிக்க எனக்கு பிடிக்கும் - நடிகர் வைபவ்
- வைபவ் நடிப்பில் அசோக் வீரப்பன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பபூன்'.
- இதில் வைபவ்வுக்கு ஜோடியாக 'நட்பே துணை' நாயகி அனகா நடித்துள்ளார்.
ஈசன், மங்காத்தா, கோவா, மேயாத மான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். இவர் அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் 'பபூன்' படத்தில் நடித்துள்ளார். இதில் வைபவ்வுக்கு ஜோடியாக 'நட்பே துணை' நாயகி அனகா நடித்துள்ளார்.
மேலும், ஜோஜு ஜார்ஜ், ஆந்தகுடி இளையராஜா, நரேன், மூணார் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். 'பபூன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையடுத்து 'பபூன்' படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தனர். 'பபூன்' படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர். அதில், நடிகர் வைபவ், இந்த படத்துக்காக நிறைய யூடியூப் வீடியோ பார்த்து பபூன் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துவாங்க, "அவங்க உடல் மொழி எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டு சினிமா தன்மைக்கு ஏற்றார்ப் போல் என்னை மாற்றிக் கொண்டேன். படம் ரொம்ப அழகா வந்திருக்கு. மேயாத மான் திரைப்படம் மாதிரி எல்லாம் பசங்களுக்கும் லவ் இருந்திருக்கும் அந்த மாதிரி படங்கள் நடிக்க எனக்கு பிடிக்கும்" என்றார்.