என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amma's restaurant had broken drinking water"

    • ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் பொறுத்தப்பட்டது
    • அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் பழுதடைந்திருந்த குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் மாற்றப்பட்டு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுத்திதரிப்பு எந்தரம் நகராட்சி சார்பில் பொறுத்தப்பட்டது.

    இதனை நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையில் குடிநீர் வழங்க இயக்கிவைக்கப்பட்டது இதில் நகரமன்ற உறுப்பினர்கள் அனு, முனவர்பாஷா, குணாளன் கண்ணன், மகாத்மா காந்த முதியோர்இல்லத்தின் துணை தலைவர் பென்ஸ்பாண்டியன், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×