என் மலர்
நீங்கள் தேடியது "adanakottai"
ஆதனக்கோட்டை பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதி புரம், பெருங்களூர்,தொண்டமான் ஊரணி, வாரா ப்பூர்,அண்டக்குளம், மண விடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தான் குடி ,காட்டுநாவல், மட்டையன் பட்டி,
மங்களத்துப்பட்டி,அக்கச்சிப்பட்டி,கந்தர்வக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கந்தர்வக்கோட்டை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சேவியர் தெரிவித்துள்ளார்.






