என் மலர்
நீங்கள் தேடியது "A youth who sold alcohol was arrested"
- போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினார்
- ஜெயிலில் அடைப்பு
ஆம்பூர்:
ஆம்பூர் தாலுகா போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிந்தனர். அப்போது விண்ணமங்கலம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பூவரசன் (வயது 25) என்பவர் சாராயம் விற்று கொண்டிருந்தார்.
அவரை போலீசார் கைது செய்து 25 பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.
- போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினார்
- ஜெயிலில் அடைப்பு
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சான்றோர் குப்பம் கண்ணதாசன் தெரு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கர்நாடகா மாநிலம் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.






