என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 9 incarnation of goddess
நீங்கள் தேடியது "9 incarnation of Goddess"
- பெண் பக்தர்கள் குங்குமமிட்டு வழிபாடு
- அரக்கோணம் கருமாரியம்மன் கோவிலில் நிகழ்ச்சி நடந்தது
அரக்கோணம்:
அரக்கோணம் நேருஜி நகரில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி கொலு நிறைவு மற்றும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் விஜயதசமியை முன்னிட்டு சிறுமிகள் அம்மனின் 9 அவதாரங்கள் வேடமிட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அம்மன் வேடத்திலிருந்த 9 சிறுமிகளுக்கு பெண் பக்தர்கள் மஞ்சள் குங்குமமிட்டு வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் நகர மன்ற தலைவர் லட்சுமி,நகர மன்ற உறுப்பினர்கள் சாமுண்டீஸ்வரி, ரஷிதா, நந்தாதேவி, சங்கீதா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
×

X