என் மலர்
நீங்கள் தேடியது "2 teenagers arrested for stealing bike"
- 3 வாகனங்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு கேசவபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் லோகேஷ் (25), சத்தியசீலன் (21)இவர்கள் 2 பேரும் படவேடு பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடியபோது பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து சந்தவாசல் போலீசில் ஒப்படைத்தனர்.
பின்னர் 2 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து போளூர் ஜேஎம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.