என் மலர்
தோஷ பரிகாரங்கள்
பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவிலில் மகப்பேறு விரும்பியும், பீடைகள் நீங்கவும், நோய்கள் தீரவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரளான பெண்கள் வந்து அம்மனை வேண்டி செல்கிறார்கள்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது அருள்மிகு பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில்.
குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களுக்கும் இக்கோவிலில் வேர்கட்டி, மையிடப்படுகிறது. இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இதனை நிரூபிக்கும் விதமாக நாள்தோறும் ஏராளமானோர், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு கொண்டு வந்து தீர்த்தம் தெளித்தும், மையிட்டும் செல்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து செல்வது சிறப்பம்சமாகும்.
மேலும் மகப்பேறு விரும்பியும், பீடைகள் நீங்கவும், நோய்கள் தீரவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரளான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டி செல்கிறார்கள். ராகுகால நேரத்தில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
இவரை நம்பிக்கையுடன் வழிபடுவதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்டஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம் மற்றும் பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியைப் பெறலாம்.
நம்பிக்கையுடனும், பக்தியுடனும், ஸ்ரீஸ்வர்ணா கர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டதி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.
தினந்தோறும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரி யையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும்.

எவர் ஒருவர் அனுமனுக்கு உளுந்து மாலை சாத்தி வழிபடுகிறார்களோ, அவருக்கு ராகு தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகி விடும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அஞ்சனா தேவிக்கும், வாயு பகவானுக்கும் மகனாக அவதரித்த ஆஞ்சநேயர், குழந்தையாக இருந்த போது வானில் தோற்றமளித்த சூரியனை பழம் என்று கருதி எட்டிப்பிடிக்க எண்ணினார். வாயுவின் புத்திரன் அல்லவா?. அவர் எட்டிப்பிடிக்க எகிறி குதித்த வேகத்தில் வானில் பறக்கத் தொடங்கினார்.
சூரியனையே விழுங்குவதற்காக வாயு புத்திரன் பறந்து செல்வதைக் கண்டு தேவர்கள் அனைவரும் திகைத்துப் போய் நின்றனர். அப்போது இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தை வீசி ஆஞ்சநேயரை தாக்கினான். அதில் அவரது தாடை ஒடுங்கியது. இதன் காரணமாக சுந்தரன் என்ற இயற்பெயர் கொண்ட ஆஞ்சநேயர், ‘அனுமன்’ என்று அழைக்கப்பட்டார்.
பால அனுமன் சூரியனை பிடிப்பதற்காக வானில் பறந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் ராகு கிரகம், சூரியனைப் பிடித்து கிரகணம் உண்டு பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் ராகுவால், ஆஞ்சநேயரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இதனால் சூரியனைப் பிடிக்க ராகுவால் அப்போது இயலாமல் போய்விட்டது. பால அனுமனின் வீரதீரத்தைக் கண்ட ராகு பகவான் மகிழ்ந்து அனுமனுக்கு வரம் கொடுத்தார்.
அதாவது தனக்கு உகந்த தானியமான உளுந்தால் வடை செய்து, அதனை தன் உடல் போல (பாம்பு உடல் கொண்டவர் ராகு) வளைந்து இருக்கும்படி செய்து (மாலையாக) எவர் ஒருவர் அனுமனுக்கு சாத்தி வழிபடுகிறார்களோ, அவரை எந்த காலத்திலும் தான் பிடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனுக்கு வரம் கொடுத்து வாழ்த்தினார். அதனால்தான், உளுந்தில் வடை செய்து அவற்றை 54, 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கையில் மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு செலுத்துகிறார்கள்.

பவுர்ணமி தோறும் ஆஞ்சநேயர் இந்த கஜகிரி மலையை கிரிவலம் செய்வதாக ஐதீகம். அப்போது பக்தர்களும் கிரிவலம் வந்தால் நாம் எண்ணங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
சென்னை அருகே உள்ள புதுப்பாக்கத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. இந்த தலத்தில் உள்ள மலையை சுற்றி ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக ஐதீகம் கூறப்படுகிறது.
வீரஆஞ்சநேயர் திருத்தலத்தில் பக்தர்களுக்கு வலம்புரிச் சங்கில் தீர்த்தம் கொடுப்பது தனிச்சிறப்பாகும். பவுர்ணமி தோறும் இரவு நேரத்தில், ஆஞ்சநேயர் இந்த கஜகிரி மலையை கிரிவலம் செய்வதாக ஐதீகம். அப்போது பக்தர்களும் கிரிவலம் வந்தால் நாம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
அமாவாசை நாளில் புதுச் செங்கலில் ராம நாமம் எழுதி, அதனை தலையில் வைத்து படியேறி வந்து ஆஞ்சநேயரை வழிபட்டால் வெகுவிரைவில் வீடு வாங்கும் யோகம் கூடிவரும் என்று கூறப்படுகிறது. மூல நட்சத்திர நாட்களில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடை மாலை சாத்தி வழிபட்டால் காரிய தடைகள், திருமணத் தடைகள் அகலும்.
வேலைவாய்ப்பு கிட்டவும், உயர் பதவி கிடைக்கவும், செவ்வாய்க்கிழமை மாலை வேளைகளில் வெண்ணெய் சாத்தி, அருகம்புல்லுடன் வெற்றிலை வைத்துக் கட்டிய மாலையை ஆஞ்சநேயருக்கு சூட்டி வழிபட வேண்டும். இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தியும், ராம நவமியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பவுர்ணமி கிரிவலமும் சிறப்பாக நடக்கிறது. இந்த ஆலயத்தில் அருகிலேயே திருவெளிச்சை சிவன் கோவிலும், மாம்பாக்கம் தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோவிலும் உள்ளன.
சென்னை அடுத்த வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தூரத்திலும், கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் மிருககாட்சி செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தூரத்திலும் புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.

48 நாட்கள் அனுமனின் வாலில் பொட்டு வைத்து வழிபாடு செய்து வந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். இதுகுறித்து கீழே விரிவாக பார்க்கலாம்.
அனுமனுக்கு அவரது வாலில் அதிக வலிமை உண்டு. ராவண சபையில் தன்னுடைய வாலில் துணியை சுற்றி நெருப்பு வைத்த போது, அந்த நெருப்பு அவரை ஒன்றுமே செய்யவில்லை. மாறாக இலங்கையைத்தான் அந்த தீ சுட்டுப் பொசுக்கியது.
அதே போல் தான் அமர சிம்மாசனம் தராமல் அவமதித்த ராவணனின் முன்பு, தன்னுடைய வாலையே மிகப்பெரிய சிம்மாசனமாக மாற்றிக்கொண்டு, அதன் மீது அமர்ந்தார் அனுமன். ராமாயணத்தில் வரும் இதுபோன்ற நிகழ்வுகளே அவரது வாலின் பெருமையை உணர்த்துவதாக அமைந்துள்ளன.
பக்தர்கள் ஆஞ்சநேயரின் வால் தொடங்கும் இடம் முதல் வால் நுனி வரை தினமும் ஒரு பொட்டு சந்தனம் வைத்து குங்குமம் வைத்து வழிபட்டு வர வேண்டும். நுனி வரை சந்தனம் வைத்து முடிந்த நாளில் வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வது நன்மை தரும்.

இந்த கோவிலில் ராகு காலத்தில் பக்தர்கள் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு தங்கள் குறைகள் நீங்கப்பெற்று வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற்று வருகின்றனர்.
நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு உரிய தலமாக விளங்குவது, திரு நாகேஸ்வரம் நாகநாதர் கோவில். ராகுபகவான் சிவபெருமானை பூஜை செய்த திருத்தலம் இது. நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு உரிய தலமாக விளங்குவது, திரு நாகேஸ்வரம் நாகநாதர் கோவில். ராகுபகவான் சிவபெருமானை பூஜை செய்த திருத்தலம் இது. ராகு பூஜை செய்ததால் இத்தலத்திற்கு ‘திருநாகேஸ்வரம்’ என்ற பெயர் வந்தது.
நாகநாதர் கோவில் வெளிப்பிரகாரத்தின் தென் மேற்கு மூலையில் ராகு பகவான், தனது இரு தேவிகளான நாகவல்லி, நாககன்னி ஆகியோருடன் எழுந்தருளியுள்ளார். இத்திருத்தலத்தில் ஐந்தலை அரவு எனும் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்தால், பால் நீலநிறமாக மாறுவது இங்கு தனிச் சிறப்பாகும். இதை பக்தர்கள் கண்ணார கண்டு வழிபடலாம்.
ராகுபகவான் மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் ராகுபகவான் தனிச்சன்னிதியில் மனித வடிவில் காட்சி தந்து தம்மை வழிபடுவோருக்கு கிரக தோஷம் நீக்கி, யோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்கிறார்.
இத்திருக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு தங்கள் குறைகள் நீங்கப்பெற்று வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற்று வருகின்றனர்.
நாகதோஷம் உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார தலம் இதுவே ஆகும். காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து வரும் பக்தர்கள் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இறங்கி, பஸ், ஆட்டோ மூலமாக நாகநாதர் கோவிலை சென்றடையலாம். கும்பகோணத்தில் இருந்து நாகநாதர் கோவிலுக்குச் செல்ல அடிக்கடி நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.

எவரெவர் தங்களுக்குச் சிறந்த வேலையும், வேலையில் உயர்ந்த பதவியும் அடைய விரும்புகிறார்களோ அவர்களுக்கு ஸ்ரீபரிக்கல் நரசிம்மர் நிச்சயம் பேரருள் புரிகின்றார்.
மகாலட்சுமியின் அன்பான அரவணைப்பால் பகவான் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி தன் கோபத்தைத் தணித்து சாந்த மூர்த்தியான இடம் இதுவாகும். இங்கு மகாலட்சுமி அவளுடைய வலது கரத்தால் சுவாமியை தழுவியும், பகவான் தன்னுடைய இடது கரத்தால் தாயாரை அரவணைத்தும் சேவை சாதிக்கிறார்.
வசந்தராஜன் விருத்தாசலத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். அவன் ஒரு நரசிம்மர் திருக்கோவிலைக் கட்ட விரும்பினான். வசந்தராஜனுக்கு பரகாசுரன் என்ற அரக்கன் பல தொல்லைகளைக் கொண்டு வந்தான். அவன் அரக்கன் இரண்யகசிபுவின் உறவினன்.
இந்த தொல்லைகளிலிருந்து விடுபட வசந்தராஜன் கடும் தவம் புரிந்தான். அவனுடைய குருவின் ஆணைப்படி இந்த இடத்தில் தவம் புரிந்தான். நரசிம்ம மூர்த்தி அவனுடைய தவத்தை மெச்சி அந்த அசுரனைக் கொன்றார். அந்த அசுரனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தியின் உக்ரரூபத்தைக் கண்டு அஞ்சி வசந்தராஜன் ஸ்ரீலட்சுமித் தாயாரிடம் பகவானை சாந்தப்படுத்தும்படி வேண்டினான். ஸ்ரீலட்சுமி தாயாரின் அரவணைப்பால் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சாந்தமாகி தன்னுடைய கொடூரமான முக பாவத்தை மாற்றிக் கொண்டு ஸ்ரீகனகவல்லித் தாயாரை தன்னுடைய மடியில் வீற்றிருக்கும்படி செய்தார். அதோடு வசந்தராஜனுக்கு ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சாந்த மூர்த்தியாகக் காட்சியளித்தார். தேவர்களும், முனிவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
இதனால் வசந்தராஜன் ஸ்ரீநரசிம்ம சுவாமியிடம் இங்கேயே தங்கும்படி வேண்டினான். அந்த அசுரனின் பெயரால் இந்த இடம் “பரிக்கல்புரம்” என்றாகிப் பிறகு நாளடைவில் பரிக்கல் எனப்பட்டது.
இந்த திருக்கோவில் முதலில் சிவப்பு செங்கற்களாலும், சுண்ணாம்பு மற்றும் மரத்தாலும் கட்டப்பட்டிருந்தது. முஸ்லிம்களின் படையெடுப்பால் இக்கோவில் மிகவும் சிதைந்து போய், சிதிலமடைந்து அழிந்து போய் விட்டது.
கர்நாடக அரசன் நரசிம்மன் என்பவன் இத்திருக்கோவிலை மறுபடியும் கறுப்பு பளிங்கு கற்களால் கட்டினான். இப்பொழுதும் மாத்வ மதத்தைச் சேர்ந்த கர்நாடக மாநிலத்தவர்கள் பரிக்கல் நரசிம்ம சுவாமியை தங்களுடைய குல தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.
எவரெவர் தங்களுக்குச் சிறந்த வேலையும், வேலையில் உயர்ந்த பதவியும் அடைய விரும்புகிறார்களோ அவர்களுக்கு ஸ்ரீபரிக்கல் நரசிம்மர் நிச்சயம் பேரருள் புரிகின்றார். தங்களுடைய விருப்பம் நிறைவேறியபின் பக்தர்கள் இந்த நரசிம்ம சுவாமிக்கு தைலம், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள். பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், சந்தனம் மேலும் வஸ்திரம் முதலியவற்றை நரசிம்மருக்கு சமர்ப்பணம் செய்கின்றார்கள்.
சில நேரங்களில் தங்களுடைய முடியையும் காணிக்கையாகக் கொடுக்கின்றார்கள். அவர்கள் பெரிய விளக்கு, மாவிளக்கு (அதாவது அரிசி மாவு, நெய் முதலியவற்றை கலந்தது) ஏற்றி பெருமாளுக்குப் பூஜை செய்வார்கள். மேலும் சில பக்தர்கள் காதுகுத்தல், அங்கபிரதட்சணம் (அதாவது ஈரத்துணியுடன் பிரகாரத்தில் உருண்டு பிரண்டு அங்கபிரதட்சணம்) செய்வார்கள்.
ஸ்ரீபரிக்கல் நரசிம்ம சுவாமிக்கு எப்பொழுதெல்லாம் அபிஷேகம் செய்யப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கும், கனகவல்லித் தாயாருக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இத்திருக்கோவிலுக்கு உள்ளே ஒரு கிணறு உள்ளது. அதற்கு அருகில் “நாககோபம்” கருடன், கோமுகி, தீர்த்தமும் உள்ளது. இத்திருக்கோவிலின் தல விருட்சம் மகிழமரம்.

சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. அன்றைய தினம் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்வது நல்லது.
சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை ஆகியவை முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும்.
ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் அம்பிகை கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களை உரியவர்களுக்கு தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும்.
ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது. அத்துடன் வீடுகளில் அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால் நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.
மகாளய அமாவாசை மகிமை :
பித்ருக்களுக்காகவே 14 நாட்கள் நோன்பிருந்து, அந்தந்த நாட்களுக்கு உரிய பித்ரு பூஜைகளை செய்துக் கொண்டிருந்த நம் அனைவரையும் மேல் உலகில் உள்ள அனைத்து பித்ருக்களும் ஆசி கூற ஆவலுடன் நம் அருகில் வந்து நிற்கும் புண்ணிய நாள் மகாளய அமாவாசை நாளாகும்.
மகாளய அமாவாசையன்று பித்ரு பூஜை, தர்ப்பண காரியங்கள், அன்னதானம் ஆகியவற்றை மனதாலும், வாக்காலும், சரீரத்தினாலும் சிறப்புடன் செய்து நிறைவாக பித்ருக்களை மனதார வணங்கிடல் வேண்டும். நமக்கு வேண்டியதை நாம் கேட்காமலேயே பித்ருக்கள் அருள்வார்கள்.
மதியம் 12 மணிக்குள் வருவதற்கு முன்னரே பித்ரு தர்ப்பணம் செய்வது உசிதம். தொடங்குவதற்கு முன்னர் நம்முடைய நியாயமான கோரிக்கைகளையும், பிரார்த்தனைகளையும் முன் வைத்து பித்ருக்களின் ஆசி பெற வேண்டும். அதற்கு பின்னரே இறைவனை வழிபட வேண்டும்.
மகாளய பட்சத்தில் பிரதமை திதியிலிருந்து அமாவாசை வரை விசேஷமான நாட்கள்தான். என்றாலும் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு மகத்துவம் உண்டு. பிரதமை முதலாம் நாள் அன்று செய்யப்படும் சிரார்த்தம் அல்லது தர்ப்பண காரியங்களுக்கு தன லாபம் கிட்டும்.
துவீதியை இரண்டாம் நாளன்று செய்யப்படும் பித்ரு பூஜையால் சந்ததி விருத்தி உண்டாகும். திருதியை மூன்றாம் நாளன்று செய்யப்படும் பித்ரு காரியங்களுக்கு சிறந்த திருமண பாக்கியம் பெற்று நல்ல, மனதிற்கு பிடித்த வரன் அமையும். சதுர்த்தி நான்காம் நாளன்று செய்யப்படும் பித்ரு பூஜனத்திற்கு சத்துருக்களை அகற்றும் சக்தி உண்டு.
பஞ்சமி ஐந்தாம் நாளன்று பித்ரு காரியங்கள் செய்வதால் சகல ஐஸ்வர்யங்களையும் அளிக்கும். சஷ்டி ஆறாம் நாளன்று பித்ருக்களை நினைவு கூர்ந்து பித்ரு காரியங்களை செய்தால் உயர்ந்த புகழைப் பெறுவான். சப்தமி-ஏழாம் நாளன்று பித்ருக்களை நினைவு கூர்ந்து பித்ரு காரியங்களை செய்தால் சிறந்த வம்ச விருத்தி பெறுவான்.
அஷ்டமி எட்டாம் நாளன்று சிரார்த்தம் மற்றும் தர்ப்பண காரியங்களைச் செய்பவன் சிறந்த புத்தியை அடைவான். நவமி ஒன்பதாம் நாளன்று செய்யப்படும் பித்ரு பூஜனைக்கு அழகுள்ள மனைவி அமைவாள். தசமி பத்தாம் நாளன்று பித்ரு பூஜனம் செய்பவன் இஷ்டப்பட்டதை எல்லாம் அடைவான்.
ஏகாதசி பதினொன்றாம் நாளன்று மனதார பித்ருக்களை வழிபட்டு சிரார்த்த, தர்ப்பண காரியங்களை செய்பவன் அனைத்து வேதங்களையும் பெறுவான். துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜனம் செய்பவன் ஸ்வர்ண லாபம் பெறுவான். திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவன் அறிவு ஞான சக்தி, பசுக்கள் தேஹ ஆரோக்கியம், சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம் அனைத்தும் பலன்களும் தவறாமல் கிடைக்கும்.
சதுர்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் செய்யப்படும் பித்ரு காரியங்களால் திருப்தி அடைவார்கள். மகாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை ஆராதித்து, மனதார வணங்கினால் சகல பாக்கியங்களும் கிட்டும்.
இப்படி மகாளய பட்சத்தின் ஒவ்வொரு நாளின் மகிமையை நமக்கு பல சாஸ்திர நிபுணர்கள் எடுத்துரைக்கின்றார்கள். 16 நாட்களும் சிரார்த்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அளிக்கும் என்பதில் சிறிரும் சந்தேகமில்லை. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திபடுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அவற்றை நன்கு தெரிந்து கொண்டு செய்தால் மிகவும் விசேஷம்.
தாய், தந்தையின் இறந்த ததிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. மகாளய பட்சத்தின் 16 நாட்களும் மிகவும் முக்கியமான நாட்களாகும் என்பதால் குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும்.

நோய், கடன் தொல்லை, சொத்து பிரச்சனை உள்ளவர்கள் செய்ய வேண்டிய எளிமையான விரைவில் பலன் தரக்கூடிய பரிகாரத்தை கீழே விரிவாக பார்க்கலாம்.
செவ்வாய்க்கிழமையில் வரும் சுவாதி நட்சத்திரத்தில், ஒரே வாழை மரத்தின் பழம், பூ இவற்றை அதே மரத்தின் தலை இழையில் வைத்து, துவரை, தேங்காய், வெல்லம், மஞ்சள் துண்டு, வெற்றிலைபாக்கு, காணிக்கை இவற்றை வைத்து இலையுடன் ஒருவருக்கு தானம்செய்ய வேண்டும்.
இதை முருகன் கோவிலிலோ, அல்லது பைரவர் கோவிலிலோ வைத்து செய்ய வேண்டும். இதனால் செவ்வாய் தோஷம் மாறி சுகம் உண்டாகும்.
சொத்துக்கள் சேரும். பகை நீங்கி நட்பு மலரும். வியாதியில் இருந்து மீண்டும் குணம் பெறலாம்.

தோஷம் மற்றும் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் துன்பம் நீங்க அனுமனுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களையும், வழிபாகளையும் கீழே விரிவாக பார்க்கலாம்.
வெண்ணெய் வழிபாடு :
வெண்ணெய் சாத்தி ஆஞ்சநேயரை வழிபடுவது விசேஷம். வெண்ணெய் எப்படி உருகுகிறதோ, அதைப்போல ராமநாம ஜெயத்தால் அவர் உள்ளம் உருகுகிறார். வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும். போர்க்காலத்திலே வீர அனுமான் பாறைகளையும், மலைகளையும், பெயர்த்து எடுத்து கடும் போர் செய்தார். இதனால் அவரது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதற்காகவே வெண்ணெய் சாத்தி வழிபடுகிறோம்.
நவக்கிரக தோஷம் போக்கும் அனுமன் :
அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி உள்ளன. அதனால் நவக்கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை வழிபட்டால் பலன் கிடைக்கும். மாதந்தோறும் மூலநட்சத்திரத்திலும், அமாவாசை திதியிலும் வழிபட்டு பலன் பெறலாம். வெற்றிலைமாலை, துளசி மாலை, வடைமாலை, எலுமிச்சை மாலை ஆகியன சாற்றி வழிபட்டால் நம் துன்பங்கள் பனிபோல் விலகும்.
வடைமாலை சாத்துவது ஏன்?
அனுமனுக்கு வடைமாலை சாத்தி வழிபடுவதை பார்த்து இருக்கிறோம். போர்க்களத்தில் கொழுப்பு நிறைந்த அரக்கர்களையும் தமது உடல் வலிமையால் வடைதட்டுவது போல் தட்டி துவம்சம் செய்தவர் ஆஞ்சநேயர். அதனால் தான் கொழுப்பு சத்து நிறைந்த உளுந்தைச்சேர்த்து அவருக்கு வடை மாலையாக கோர்த்து அணிவிக்கின்றனர். சீதாதேவி பரிசாக வழங்கிய முத்துமாலையை சுவைத்து அதில் ராமசுகம் இருக்கிறதா? என்று பார்த்து பிய்த்து எறிந்தவர்அனுமன். அது போலவே கழுத்தில் அணிவிக்கப்பட்ட வடை மாலையையும் அவர் சுவைத்து பார்ப்பதாக ஐதீகம்.
வெற்றிலை மாலை :
இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைபெற்றபோது அரக்கர்களை பந்தாடி போர்க்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமன். அதனால் தான் அவருக்கு கொடியிலேயே வளரும் வெற்றிலையை மாலையாக போடுகிறார்கள். இலங்கையில் அசோகவனத்தில் சீதாபிராட்டியார் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தபோது ராமதூதனாக சென்ற அனுமன், சீதையை சந்தித்து ராமர் விரைவில் இலங்கை வந்து உங்களை சிறை மீட்டு செல்வார் என்று கூறினார்.
இதைக்கேட்டு மகிழ்ந்து போன சீதை அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து வெற்றிலையைப்பறித்து அனுமனின் சிரசில் போட்டு சிரஞ்சீவியாக இருப்பாயென்று கூறி ஆசி வழங்கினார். இதை நினைவு கூரும் வகையில் வாழ்க்கையில்வெற்றி பெற வேண்டி அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கின்றனர்.

நவக்கிரக தோஷம் போக்கும் திரிநேத்ர தஜ புஜ வீர ஆஞ்சநேயர் நாகை மாவட்டம் அனந்தமங்கலம் என்ற சிற்றூரில் ராஜகோபால் பெருமாள் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக போற்றப்படும் ஜெயவீர அனுமன் சிவபெருமானின் அவதாரமாக தோன்றியவர். அன்புக்கும், தொண்டுக்கும், வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் ஆஞ்சநேயர், சிரஞ்சீவி பட்டம் பெற்றவர்.
நாகை மாவட்டம் அனந்தமங்கலம் என்ற சிற்றூரில் ராஜகோபால் பெருமாள் சன்னிதியில் திரி நேத்ர தஜ புஜவீர ஆஞ்சநேயர் என்ற திருநாமத்துடன் தனி சன்னிதியில் வடக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.
இங்கு எழுந்தருளி இருக்கும் அனுமன் நவக்கிரக தோஷங்களை போக்கும் ஆற்றல் படைத்தவர். இதுபோன்ற ஆஞ்சநேயரின் திருமேனி இக் கோவிலில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரை தரிசிப்பதால் அறிவு கூர்மையாகும். உடல் வலிமைபெறும். அச்சம் அகலும். வியாதி விலகும். வாக்கு வன்மை வளமாகும்.
உடல், மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், பில்லி, சூனியம், ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு அல்லல் நீங்கி ஆனந்தம் பெறுகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையிலும், வியாழக்கிழமையிலும் ஆஞ்சநேயரை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அனந்தமங்கலம் ஆஞ்சநேயரின் நித்யவாசஸ்தலம் ஆகும். இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட காலநேரம் பார்க்க வேண்டியது இல்லை. எப்போதும் வழிபடலாம்.

பெண்களுக்கு தங்கம் என்றால் மிகவும் பிடிக்கும். தங்கம் சேர்க்க விரும்பும் பெண்களுக்கான எளிய பரிகார முறையை கீழே பார்க்கலாம்.
செவ்வாய்க்கிழமை அவிட்டம் நட்சத்திரத்தில், காலை எழுந்தவுடன் யாருடனும் பேசாமல் ஒரு பித்தளைக் குடத்தில் துவரம் பருப்பு, அரிசி, கொண்டைக்கடலை இவை மூன்றையும் சம அளவில் கலந்து நிரப்பி, அதன் மேல் ஒரு தேங்காயை கவிழ்த்து வைத்து, குடும்பத்தாருடன் அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று, சுவாமியின் முன் குடத்தை வைத்து, அபிஷேக ஆராதனைகள் முடித்து, அர்ச்சகரிடம், தோஷம் நீங்க செவ்வாய் கிரக பூஜைத்தானம் என்று சொல்லி கொடுக்க வேண்டும்.
பிறகு அர்ச்சகரிடம் குடத்தை கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து விட வேண்டும். பிறகு சிறிது கொண்டைக்கடலையை அவித்து தானம் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தால் வீட்டில் தங்கம் நிலையாகத் தங்கும்.
இதனை செவ்வாய்க்கிழமைகளில் வரும் அவிட்டம் நட்சத்திரத்தன்று தொடர்ந்து செய்து வர வேண்டும்.