என் மலர்
தோஷ பரிகாரங்கள்
அதிகாலையில் எழுந்தவுடன் குளித்து முடித்து சூரியனை நாம் நேரில் பார்த்து வழிபட்டால், கண்நோய் தீரும். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
கிரகங்களில் சுப கிரகமான குரு, நம் ராசியைப் பார்த்தால் கோடி நன்மை கிடைக்கும். அதே நேரம் அதிகாலையில் சூரியனை நாம் நேரில் பார்த்து வழிபட்டால், கண்நோய் தீரும்; காரிய வெற்றியும் கிடைக்கும்.
அதனால் தான் நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதிகாலையில் சூரியனின் 12 திருப்பெயர்களையும் சொல்லி, 12 முறை விழுந்து வணங்குங்கள்.
கிழக்கு திசை பார்த்து ‘ஓம் நமோ ஆதித்யாய புத்திர்பலம் தேஹிமே!’ என்று மூன்று முறை சொல்லுங்கள். இங்ஙனம் செய்வதன் மூலம் கண் பார்வை அதிகரிக்கும். இதயம் பலப்படும். சரும நோய்கள் நீங்கும். அறிவு வளம் பெருகும்.

அனைத்து விதமான தோஷங்களும் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏழைகளுக்கு தொடர்ந்து தானங்களை செய்து வந்தால் தோஷங்கள் படிப்படியாக குறையும்.
செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனை வழிபடுவது கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது.
செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் மேற் கொள்வது, தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பது நல்லது.
செவ்வாய்க்குரிய கல்லான பவளக்கல்லை மோதிரத்தில் பதித்து அணிவது சிவப்பு நிற ஆடையை அணிந்து கொள்வது, செப்புப் பாத்திரங்களை உபயோகிப்பது போன்றவற்றால் செவ்வாயால் உண்டாகக்கூடிய தோஷங்கள் குறையும். செவ்வாய்க்கு செய்யும் பரிகாரங்கள் அனைத்தும் முருகனுக்கு உகந்தது என்பதால் முருகனின் திருவருளும் கிட்டும்.

சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம் நீக்கும் பரிகாரங்களை தேய் பட்சத்திலும் செய்ய வேண்டும். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பரிகார காலம் :
சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம் நீக்கும் பரிகாரங்களை தேய் பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம். செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில்பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.
பரிகாரம் செய்யகூடாத நேரம் :
ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.

முருகன் திருத்தலங்களும், பெருமாள் மற்றும் விநாயகர் திருத்தலங்களுக்கும் தொடர்ந்து செல்வதால் நிச்சயமாக செவ்வாய்-சனிசேர்க்கையால் உண்டாக்கக்கூடிய பாதிப்புகள் கட்டுப்படும்.
செவ்வாய்-சனி சேர்க்கையில் உண்டாகும் பாதிப்புக்கு பரிகாரமாக செய்யவேண்டியது தெய்வ வழிபாடாகும். செவ்வாய் கிரகம் முருகப் பெருமானுக்கு கட்டுப்படும்.
சனி கிரகம் விநாயகப் பெருமானுக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கும் கட்டுப்படும்.
முருகன் திருத்தலங்களும், பெருமாள் மற்றும் விநாயகர் திருத்தலங்களுக்கும் தொடர்ந்து செல்வதால் நிச்சயமாக செவ்வாய்-சனிசேர்க்கையால் உண்டாக்கக்கூடிய பாதிப்புகள் கட்டுப்படும்.
இந்த வழிபாட்டை எதுவரை செய்ய வேண்டும் என்று கணக்கு பார்க்க கூடாது. ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் முருகப் பெருமானையும், ஸ்ரீமன் நாராயணனையும் அதாவது பெருமாளையும் வழிபட்டு வர வேண்டும்.
இந்த ஜாதகர்கள் ஒரு செயலை செய்வதற்கு முன்னதாக மேற்சொன்ன தெய்வங்களைவணங்கி தொடங்கினால்தான் அவை பிரச்னையின்றி நடைப்பெறும்.
விநாயகப் பெருமானையும், ஸ்ரீ ஆஞ்சனேயரையும் வழிப்படலாம் என்றாலும் கூட, ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை கொண்டவர்கள், செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானையும், சனிக்கு அதிபதியான ஸ்ரீமன்நாராயணனையும் வாழ்நாள் முழுவதும் எந்த சமயத்திலும் மறக்கவே கூடாது.
நீங்கள் எந்த திருக்கோயில்களுக்கு சென்றாலும் அங்கு இருக்கும் செவ்வாய்-சனிசிலைகளுக்கு விசேஷ வழிபாடு நடத்துங்கள். நம்பிக்கையுடன் வழிப்படுங்கள். அவர்கள் நம் அன்புக்கும் வழிபாட்டுக்கும் கட்டுப்பட்டு இன்பங்களை அள்ளிதருவார்கள்.

பிரகாசமான எதிர்காலம் அமைய உலகிற்கு ஒளிகொடுக்கும் கடவுளான சூரிய பகவானை அதிகாலை நேரம் வழிபடுவது மிகவும் முக்கியம்.
சூரிய தேவனை வணங்குவதை ‘சூரிய நமஸ்காரம்’ என்று சொல்வார்கள். உலகிற்கு ஒளிகொடுக்கும் கடவுளான சூரிய பகவானை அதிகாலை நேரம் வழிபடுவது மிகவும் முக்கியம்.
சிவபூஜை செய்பவர் களும் சூரியனை வழிபடுவர். சூரியனின் 12 திருப்பெயர்களைச் சொல்லி 12 முறை விழுந்து வணங்குவர். உபதேசம் பெறாதவர்கள் உடம்பைத் தூய்மை செய்துகொண்டபிறகு கிழக்குத் திசைப் பார்த்து ‘ஓம் நமோ ஆதித்தயாய புத்திர் பலம் தேஹிமே’ என்று சொல்லி மூன்று முறை வணங்க வேண்டும்.
முறைப்படி சூரிய நமஸ்காரம் தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை பலம் பெறும். இதயம் பலப்படும். நோயும் பிணியும் விலகும். அறிவு வளம்பெருகும். சரும நோய்கள் விலகும், சுகமும் சந்தோஷமும் வந்து சேரும். எனவே சூரியனை வழிபட்டு சுகங்களை நாம் பெறுவோம்.

வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளும் விலகி மகிழ்ச்சியான வாழ்விற்கு மாருதி வழிபாட்டை மேற்கொண்டால் பேரும், புகழும், பெருமையும் வந்து சேரும்.
ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விதத்தில் வலிமை இருக்கின்றது. தெய்வங்களைத் தரிசித்தால் தித்திக்கும் வாழ்க்கை அமையும். நாம் வழிபடுகின்ற விதத்தில், அந்த தெய்வங்கள் நமக்கு வரம் வழங்குகின்றன.
அந்த அடிப்படையில் உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் வலிமைக்கும் உறுதுணையாக இருந்து ஒப்பற்ற வாழ்வு தரும் தெய்வம் அனுமன். அந்த ஆஞ்சநேயப் பிரபுவிற்கு சிறப்பு வழிபாடு செய்ய உகந்த தினம் மார்கழி அமாவாசை தினமாகும்.
அன்றைய தினத்தை ‘அனுமன் ஜெயந்தி’ என்பார்கள். இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி, மார்கழி 13-ந் தேதி (28.12.2016) புதன்கிழமை வருகிறது. அன்றைய தினம் அவருக்கு வடைமாலை அணிவித்து வழிபட்டால் தடைகள் அகலும். அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் வாரிசுகள் உருவாகும். ஆனந்த வாழ்வுதரும் அனுமனை இந்த நாளில் வழிபட்டால் பேரும், புகழும், பெருமையும் வந்து சேரும்.

திருமணத் தடை, குழந்தை இல்லாதவர்கள் கோயம்புத்தூர் குருடிமலையில் உள்ள பொன்னூற்று அம்மன் கோவிலில் வழிபாடு செய்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.
கோயம்புத்தூரை அடுத்த நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் வரப்பாளையம் கிராமத்தை அடுத்தாற்போல் குருடிமலை உள்ளது. இந்த மலையில் பிரசித்திபெற்ற பொன்னூற்று அம்மன் கோவில் இருக்கிறது.
இங்குள்ள அம்மனின் காலடியில் வற்றாத ஊற்று உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஊற்று மூலம் வரும் தண்ணீர் அதிகமாகி, அம்மன் வீற்றிருக்கும் குகையையே மூழ்கச் செய்துவிடும்.
இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்பவர்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. திருமணத் தடை உள்ளவர்கள், 48 நாட்கள் இந்த ஆலயம் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றால் திருமணத் தடை நீங்கும்.
குழந்தை இல்லாதவர்கள், தொட்டில் கட்டி 48 நாட்கள் பூஜை செய்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருமணம், குழந்தை பாக்கியம், கால தோஷம், நாகதோஷம் போன்றவைக்கு பரமேசுவரர் திருக்கோவிலில் சிறப்பான ராகு கால பூஜை செய்யப்படுகிறது.
குன்றத்தூரில் பல சிறப்புகளை கொண்ட கோத பரமேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவன் பெயர் கோதபரமேஸ்வரர் என்கிற கயிலாசநாதர். இறைவி சிவகாமி அம்மன்.
இந்தப் பகுதியில் உள்ள சிவபக்தர்கள் மூலமாக இக்கோவில் சீரமைக்கப்பட்டு, இங்கு தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் சிவராத்திரி, பிரதோஷம் போன்றவை சிறப்பாக நடைபெறும். திருமணம், குழந்தை பாக்கியம், கால தோஷம், நாகதோஷம் போன்றவைக்கு ராகு கால பூஜை செய்யப்படுகிறது.
இத்தலத்து இறைவனை வழிபடுவது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேசுவரம் சிவபெருமானை வழிபடுதலுக்கு சமமான ஒன்றாகும். வயிற்றுக்கோளாறு, மனநோய், மூலநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர் இத்தலத்து இறைவனை வழிபட இந்த நோய்கள் நீங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் கல்வித்தடை, திருமண தடை, புத்திர தோஷம் ஆகியவைகளையும் நீக்கும் அற்புத தலமாக இக்கோவில் திகழ்கிறது.

கார்த்திகை மாதத்தில் நீர் நிலைகளில் நீராடுவதுடன், எந்த வகையான புண்ணிய காரியம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கார்த்திகை மாதம் முழுவதும், எல்லா நீர் நிலைகளிலும் கிருஷ்ண பரமாத்மா வாசம் செய்வதாக ஐதீகம். எனவே இந்த மாதத்தில் நீர் நிலைகளில் நீராடுவதுடன், எந்த வகையான புண்ணிய காரியம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
வேத சர்மா என்பவர் வேதங்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர். தர்ம நெறி தவறாது வாழ்ந்த அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் வேத சர்மாவின் தர்ம நெறிக்கு நேர்மாறாக இருந்தான். வேலைவெட்டி எதுவும் செய்யாமல், எப்போதும் தான்தோன்றித் தனமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தான்.
வேதசர்மாவுக்கு தன்னுடைய மகனைப் பற்றிய கவலை அதிகரித்தது. ஒரு நாள் தனது மகனை அழைத்த வேத சர்மா, ‘மகனே! கார்த்திகை மாதம் மிகவும் உன்னதமானது. இந்த மாதத்தில் மகாவிஷ்ணு, அனைத்து நீர்நிலைகளிலும் வாசம் செய்கிறார். சிவபெருமான் ஜோதி ரூபமாக தோன்றிய மாதமும் இதுதான். ஆகையால் கார்த்திகையின் சிறப்பு மிக உயர்ந்தது. எனவே அந்த மாதத்தில் மட்டுமாவது நீ, கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வைத்து வழிபட்டு வா. உனக்கு வாழ்வு ஒளிமயமாக மாறும்’ என்றார்.
ஆனால் வேதசர்மாவின் மகனுக்கோ, தந்தையின் வார்த்தை கோபத்தைக் கொடுத்தது. ‘என்ன.. விளக்கேற்ற வேண்டுமா? விளக்கின் விலை தெரியுமா? எண்ணெய் விலை என்னவென்று தெரியுமா? ஒரு நாளைக்கு ஒரு விளக்கு என்றால் கூட, 30 நாட்களுக்கு முப்பது விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கோடு, அதற்காக எண்ணெய் செலவையும் சேர்த்தால், நம்முடைய வாழ்வில் ஒளி வீசாது. பணம்தான் கரைந்து போகும்’ என்று விதண்டாவாதம் பேசி விளக்கேற்ற மறுத்து விட்டான்.
அதைக் கேட்டதும் வேதசர்மாவுக்கு ஆத்திரம் வந்தது. ‘எந்த வேலையும் செய்யாமல், தின்று விட்டு சும்மா சுற்றித்திரியும் நீ, எலியாகப் பிறந்து அலைந்து திரிவாயாக..’ என மகன் என்றும் பாராமல் சாபம் கொடுத்துவிட்டார். மறுகணமே, அவன் எலியாக மாறிவிட்டான்.
துன்பம் வந்தால்தானே அனைவருக்கும் புத்தி வரும். அவனுக்கும் அப்படித்தான். தன் நிலையைக் கண்டு இரக்கம் காட்டுமாறு, தந்தையிடம் வேண்டுகோள் வைத்தான்.
வேதசர்மா, ‘கார்த்திகை மாதத்தின் சிறப்பை உணராமல் திரிந்த நீ, அதே கார்த்திகை மாத மகிமையின் புராணத்தை, ஒருவர் கதையாகச் சொல்ல, நீ கேட்கும்போது உனக்கு விமோசனம் கிடைக்கும்’ என்று அருளி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அது சரி.. எலிக்கு இது எந்த மாதம் என்று எப்படித் தெரியும்?... சாபம் பெற்ற எலி வளைதோண்டி வைத்து கிடைத்த உணவை தின்று தன்னுடைய வாழ்நாளை கழித்து வந்தது. வருடங்கள் பல சென்றன. ஒரு நாள் அந்த அதிசயம் நடந்தது. கார்த்திகை மாதம் ஒரு நாள் கவுசிக முனிவர் தன் சீடர்களுடன் காவிரி நதிக்கரைக்கு வந்தார். சீடர்களுக்கு பலவித விஷயங்களை போதித்து வந்ததுடன் கார்த்திகை மாத மகிமையை பற்றியும் எடுத்துரைத்தார்.
அவர்கள் சாப்பிட்டு விட்டு போட்ட எச்சில் சாப்பாட்டை உண்பதற்காக தன் வளையில் இருந்து வெளியே வந்தது எலி. அது சாபம் பெற்ற, வேத சர்மாவின் மகன்தான். அப்போது கவுசிக முனிவர், கார்த்திகை மாதத்தின் சிறப்பு பற்றி தன் சீடர்களுக்கு கூறிக்கொண்டிருந்த புராணம், எலியின் காதிலும் விழுந்தது. ஆனால் அதற்குத்தான் அந்த மாதத்தின் பெருமையையோ, தனக்கு சாப விமோசனத்தை கொடுக்கும் கதை இது என்பதையோ அறியாத எலி, உபன்யாசம் முடியும் வரை அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தது. உபன்யாசம் முடிந்ததும் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆம்! எலியாக இருந்த வேத சர்மாவின் மகன், தன் சுய உருபெற்று அங்கு நின்றான்.
அதைக் கண்ட கவுசிக முனிவரின் சீடர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவர்களிடம் தன் முன்கதையை விளக்கினான் வேத சர்மாவின் மகன். பின்னர் அவன், கவுசிக முனிவரிடம் சீடனாக சேர்ந்தான்.

இடுகம்பாளையத்தில் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த இடுகம்பாளையத்தில் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த ஆலயம் 13–ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது.
பெரும்பாலும் ஆலய சன்னிதிகளில் இருக்கும் ஆஞ்சநேயர் சிலை, வலதுபுறமாகவோ அல்லது இடதுபுறமாகவோ திரும்பி நின்றபடி கையில் கதை அல்லது சஞ்சீவி மலையை தாங்கியபடி அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் இங்குள்ள ஆஞ்சநேயர், 8 அடி உயர சுயம்பு பாறையில், 6 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்டவராக கம்பீரமான தோற்றத்தில், நேர் கொண்ட பார்வையுடன் காட்சியளிக்கிறார்.
இந்த ஆலயத்தின் தெற்கே விநாயகர் கோவிலும், கன்னி மூலையில் ராமலிங்கேஸ்வரர் கோவிலும், வடபுறம் செல்வமுத்துக்குமரன் கோவிலும், அதன் அருகே பர்வதவர்த்தினி அம்மன் கோவிலும் அமைந்துள்ளன. இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறும் கிடைக்க அருள்செய்பவர் என்றும் கூறப்படுகிறது.

தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, பரணி நட்சத்திரமன்று மாலையில், இல்லம் எங்கும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
மனதால் கூட பாவம் செய்யக் கூடாது, பிறருக்கு தீங்கு செய்யவும் நினைக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகம்தான் கலியுகம். நாம் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்ய, ஆலயங்களை நோக்கியும் அடியெடுத்து வைக்கின்றனர்.
தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று மாலையில், இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
அன்றைய தினம் வீட்டில் உள்ள அனைத்து வாசல்படிகளிலும் படிக்கு மூன்று வீதம் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது மரபு. வீட்டில் நல்லெண்ணெயிலும், முருகன் முன்னிலையில் இலுப்பெண்ணையிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. அப்பொழுதுதான் அஷ்ட லட்சுமியும் உங்கள் வீட்டில் அடியெடுத்து வைப்பார்கள், ஐஸ்வரியம் பெருகும்.

சனிக்கும் செவ்வாய்க்கும் பூஜைகள், வழிபாடுகள் செய்தால் இந்த கிரகங்களின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
இரண்டு பேருக்கு ஒருவரை ஒருவரை பிடிக்கவில்லை யென்றாலே எப்போதும், முட்டலும் மோதலுமாகத்தான் இருக்கும். நவக்கிரகங்களுக்கும் இது பொருந்தும். நவகிரகங்களில் செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. ஒருவர் பெயர் புகழுடன் அதிகாரம் செலுத்தும் நிலையில் இருக்கிறார் என்றால் அதற்கு செவ்வாய் கிரகம் பலமே காரணமாக இருக்கிறது.
போலீஸ்- ராணுவம் மற்றும் பெரும் இயந்திரங்கள் கொண்ட தொழிற்சாலைகளுக்கு அதிபதியாக இருக்க, செவ்வாய் கிரகத்தின் தயவு தேவை. எண்ணற்ற சொத்துக்களுக்கு உரிமையாளராக இருப்பவர்களுக்கு செவ்வாய் அதிக பலத்துடன் இருப்பார். தைரியமாக ஒருவர் எந்த செயலையும் செய்கிறார் என்றால் அதற்கு காரணமானவர் செவ்வாய். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருந்தால் அந்த நபர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சொத்துக்கள் சேராது-சேர்ந்தாலும் தங்காது.
ஒருவருக்கு அதிகமாக கோபம் வருகிறது என்றால் அதற்கும் காரணம் செவ்வாய் கிரகம்தான். பூமிக்கு அதிபதியான செவ்வாய், நிலஅதிர்வு-பூகம்பம் போன்றவற்றுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
சமீபத்தில் நிகழ்ந்த ஜப்பான் பூகம்பம் உட்பட உலகில் நிகழ்ந்த பூகம்பம்-நிலஅதிர்வுகளுக்கு செவ்வாயின் கோச்சார நிலை காரணமாக இருந்தது என்பதை ஜோதிட ஆர்வலர்கள் அறிவார்கள்.
செவ்வாய், சூரியனில் இருந்து நான்காவது கிரகம். இது சூரியனை சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. செவ்வாய்க்கு உரிய நிறம் சிகப்பு. அதனால் சிகப்பு நிறமுடைய பவழம் அணிவது நல்லது. செவ்வாய் கிரகத்திற்கு அடுத்தப்படியாக மிகமிக முக்கியமான கிரகம் சனி. ஈஸ்வரனையும் விடாததால் சனீஸ்வரர் என்று சிறப்பு பெயரை பெற்றவர் சனி பகவான்.
பல தலைமுறைக்கும் சொத்துகளை வாரி வாரி வழங்கும் கிரகம் சனி. முப்பது ஆண்டுகள் வாழ்ந்தவனும் இல்லை முப்பது ஆண்டுகள் தாழ்ந்தவனும் இல்லை என்று சனியின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டே சொன்னார்கள். ஒரு ராசியில் இருக்கும் சனிகிரகம் மீண்டும் அதே ராசிக்கு வந்து சேர முப்பது ஆண்டுகள் ஆகும். சனிகிரகத்தை ஜோதிட சாஸ்திரம் “மந்தன்” என்று அழைக்கிறது. அதாவது ஒருவர் திறமைசாலியாக இருந்தாலும் அவருடைய செயல்கள் மந்தமாக இருந்தால் சனியின் ஆதிக்கத்தை கொண்டவர் என்று அறியலாம்.
சுறுசுறுப்பு குறைந்த தன்மையை சனி கிரகம் தருகிறது. உடல் ஊனமுற்றவர்கள் குறிப்பாக நடப்பதற்கு சிரமப்படுகிறவர்களின் ஜாதகத்தில் சனி பலவீனம் கொண்டதாக இருக்கும் என்பதை அறியலாம். சனி பகவான் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டார். அவரை பொறுத்தவரையில் ஏழையும் ஒன்றுதான் பெரும் பணக்காரனும் ஒன்றுதான்.
சனியின் கொடுமையான பாதிப்பு இருக்கும் காலத்தில் ஒருவன் ஆடம்பரமான எதையும் விரும்பக் கூடாது. அந்த நபர் உடுத்தும் ஆடை கூட மிக சாதாரணமானதாக இருக்க வேண்டும்.
இத்தகைய தன்மைகளை சனிகிரகம் கொண்டிருந்தாலும் சனி கிரகத்தை போல ஒரு அற்புதமான வாழ்க்கையை தரும் கிரகம் இருக்க முடியாது. சனி கிரகத்தின் துணை ஒருவனுக்கு இருக்குமானால் அந்த நபரை எவராலும் வெல்ல முடியாது.
இப்படியாக செவ்வாய் மற்றும் சனியின் செயல்பாடுகள் தனி நபர்களின் அபரிதமான வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கிறது. ஜோதிட ரீதியாக செவ்வாய் கிரகமானது சனியை பகை கிரகமாக நினைக்கவில்லை. ஆனால் சனி கிரகம் செவ்வாயை பகை கிரகமாக நினைக்கிறது. இதனால் ஒரு ஜாதகத்தில் செவ்வாயும்-சனியும் ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்திருக்கும் போது மோதிக் கொள்கிறார்கள்.
இதனை கிரக யுத்தம் என்று சொல்வார்கள். செவ்வாய்-சனி ஒரே ராசி வீட்டில் இணைந்திருக்கும் போது அதனுடன் வேறு கிரகங்கள் சேர்ந்திருந்தால் ஒரளவு பாதிப்பு குறையும். அப்படி இல்லாமல் செவ்வாய்-சனி மட்டும் ஒன்றாக இணைந்திருந்தால் அவை எந்த இடத்தில் அமைந்திருக்கிறதோ அந்த பாவத்தை பலவீனப்படுத்தி விடும்.
சனி பாதுகாப்புத்துறைக்குரிய போர்க்கிரகம். செவ்வாய் போரில் வீரர்களை வழிநடத்தும் சேனாதிபதி கிரகம். தீவிரமான செயல்திறனும் மெதுவான செயல் வேகமும் கொண்ட சனி சேனாதிபதியான செவ்வாயின் பார்வையில் அல்லது சேர்க்கையில் போரிடும்போது தீவிரமாக செயல்படும்.
சனி பகை வீட்டில் வக்ரமாவது சிறப்புதான். என்றாலும் உடனிருக்கும் செவ்வாயால் நிம்மதி இழப்பு ஏற்படும். குறிப்பாக சனிக்கும் செவ்வாய்க்கும் பூஜைகள், வழிபாடுகள் செய்தால் இந்த கிரகங்களின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.