என் மலர்
ஷாட்ஸ்

ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவி: மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
விஜய் 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் வரும் 17ஆம் தேதி சந்திக்கிறார். தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தொடர்பாக விஜய் மக்கள இயக்க நிர்வாகிகளை இன்று சென்னை நீலாங்கரையில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story






