அமெரிக்காவில், விமான பயணத்தின் போது ஒரு பெண்ணிற்கு அடுத்த இருக்கையில் மொஹம்மத் ஜாவத் அன்சாரி எனும் 50 வயது ஆண் அமர்ந்திருந்தார். அப்பெண் உறங்குவதை கண்ட அன்சாரி, அப்பெண்ணின் ஆடைகளின் வழியாக அவரது கால்களின் மேற்பகுதியை தொட்டு தகாத செயல்களில் ஈடுபட்டார்.