என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி

X
புதுவை பொதுப்பணித்துறை ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு- ரங்கசாமி அறிவிப்பு
By
மாலை மலர்27 March 2023 11:14 AM GMT

- புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும்
- அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பொதுப்பணித் துறையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதியம் 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும், நியாய விலைக்கடைகளில் 2 கிலோ சர்க்கரை, கோதுமை, சிறுதானியங்களை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரங்கசாமி கூறினார்.
Next Story
×