என் மலர்
உலகம்

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து
- விமானத்தில் 6 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
- உயிரிழப்புகள் குறித்து தகவல் ஏதுவும் வெளியாகவில்லை.
அமெரிக்காவில் பிலடெல்பியாவில் நேற்றிரவு சிறிய ரக விமானம் கீழே விழுந்து பல வீடுகள் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 6 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழப்புகள் குறித்து தகவல் ஏதுவும் வெளியாகவில்லை.
பரபரப்பான சாலையில் ஏற்பட்ட விமான விபத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
கடந்த புதன்கிழமை தலைநகர் வாஷிங்டனில் நடுவானில் ராணுவ ஹெலிகாப்டர் - விமானம் மோதி 67 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த ஓரிரு தினங்களில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்துள்ளது.
Next Story






