2036-க்குள் நிலவில் அணுமின் நிலையம் - ரஷியா திட்டம்

ரஷியாவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக ‘ராஸ்காஸ்மோஸ்’ உள்ளது.நிலாவில் அணுமின் நிலையத்தை அமைக்க ராஸ்காஸ்மோஸ் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2036-க்குள் நிலவில் அணுமின் நிலையம் - ரஷியா திட்டம்
Published on

மாஸ்கோ:

ரஷியாவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக 'ராஸ்காஸ்மோஸ்' உள்ளது. 2036-ம் ஆண்டுக்குள் பூமியின் இயற்கையான துணைக்கோளான நிலாவில் அணுமின் நிலையத்தை அமைக்க ராஸ்காஸ்மோஸ் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நிலவில் அமைக்கப்படும் இந்த அணுமின் நிலையம், எதிர்காலத்தில் சர்வதேச நிலவு ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கு அடித்தளமாக இருக்கும் என ராஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com