search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஆஸ்கார் விருது வழங்கும் விழா - சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் கி ஹூ குவான்
    X

    சிறந்த துணை நடிகர் விருது பெற்ற கி ஹூ குவான்

    ஆஸ்கார் விருது வழங்கும் விழா - சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் கி ஹூ குவான்

    • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொடங்கியது.
    • எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படத்தில் நடித்ததற்காக துணை நடிகர், துணை நடிகை விருது கிடைத்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    சிறந்த அனிமேஷன் படம் - பினோச்சியோ

    சிறந்த துணை நடிகருக்கான விருது - கி ஹூ குவான் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)

    சிறந்த துணை நடிகை விருது - ஜேமி லீ கர்டிஸ்

    சிறந்த ஆவணப் படம் - நாவல்னி

    Next Story
    ×