என் மலர்tooltip icon

    உலகம்

    டிரம்ப் 16-ந்தேதி இங்கிலாந்து பயணம்
    X

    டிரம்ப் 16-ந்தேதி இங்கிலாந்து பயணம்

    • இங்கிலாந்து பிரதமருடன் டிரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
    • அமெரிக்கா-இங்கிலாந்து இடையே இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 நாள் பயணமாக வருகிற 16-ந்தேதி இங்கிலாந்து பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமிலா மற்றும் இளவரசர் வில்லியம், இளவரசி மிடில்டன் ஆகியோரை டிரம்ப் சந்திக்கிறார்.

    இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் டிரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் அமெரிக்கா-இங்கிலாந்து இடையே இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×