என் மலர்

  செய்திகள்

  இவாங்கா டிரம்ப்
  X
  இவாங்கா டிரம்ப்

  டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் தடுப்பூசி சவாலை ஏற்றுக்கொண்ட இவாங்கா டிரம்ப்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்ட இவாங்கா டிரம்ப், டிவி நிலையத்திற்கே வந்து கோவிட் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
  வாஷிங்டன்:

  அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப். அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

  இந்நிலையில், இவாங்கா டிரம்ப் டிவி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது இவாங்காவை பேட்டி கண்ட தொகுப்பாளர், இவாங்கா தடுப்பு மருந்தை ஏற்றால் தானும் ஏற்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து, அந்த தொகுப்பாளரின் இவாங்கா டிரம்ப ஏற்றுக் கொண்டார்.

  மேலும், கொரோனா தடுப்பு மருந்து குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பி வரும் சந்தேகங்களுக்கும் புகார்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாகவும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டார்.

  அப்போது, போலியோ போன்ற தொற்று நோய்களுக்கு உலகம் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க நீண்ட காலம் ஆனதையும் இவாங்கா டிரம்ப் சுட்டிக் காட்டினார்.
  Next Story
  ×