என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
குடும்பத்துடன் உணவு தயாரித்த ராணி எலிசபெத்
கொள்ளுப் பேரனுடன் உணவு தயாரிக்கும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்
By
மாலை மலர்22 Dec 2019 9:15 AM GMT (Updated: 22 Dec 2019 9:15 AM GMT)

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது கொள்ளுப் பேரனுடன் கிறிஸ்துமஸ் உணவு தயாரிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
லண்டன்:
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது மகன் சார்லஸ், பேரன் வில்லியம், கொள்ளுப்பேரன் ஜார்ஜுடன் இணைந்து சமைக்கும் புகைப்படங்களை பக்கிங்காம் அரண்மனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து அரச குடும்பத்தின் 4 தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகக் காட்சி அளிக்கும் இந்த புகைப்படங்கள் விற்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாய் முன்னாள் ராணுவ அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×