என் மலர்
செய்திகள்

30 விநாடிகளில் 24 ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை படைத்த ஜப்பான் வீரர்
ஜப்பான் நாட்டின் டோக்கியோவை சேர்ந்த ஹிஜிகி இக்குயாமா என்ற ஸ்கிப்பிங் வீரர், மாம்பா ரோப் ஸ்டைலில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். #JapaneseSkippingStar
டோக்கியோ:
ஜப்பான் நாட்டின் டோக்கியோவை சேர்ந்தவர் ஹிஜிகி இக்குயாமா. ஸ்கிப்பிங் வீரரான இவர், உலக சாதனை தினத்தையொட்டி நேற்று 30 விநாடிகளில் 24 ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை படைத்தார். அத்துடன் அவர் முந்தைய சாதனையை (22 ஸ்கிப்பிங்) முறியடித்தார்.
இவரின் இந்த சாதனை பள்ளி மாணவ- மாணவிகள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது. #JapaneseSkippingStar
Next Story