என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் நாளை (07.07.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
    X

    சென்னையில் நாளை (07.07.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • துரைபிள்ளை தெரு, இந்திரா காந்தி தெரு, கவிதா தெரு, நேரு தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (07.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அரும்பாக்கம் : ஜெய் நகர் 4 முதல் 7-வது தெரு, பிரகதீஸ்வரர் நகர், துரைபிள்ளை தெரு, இந்திரா காந்தி தெரு, கவிதா தெரு, நேரு தெரு, நேரு நகர், வீனா கார்டன், விபி நகர், நியூ தெரு.

    தாம்பரம்: மாடம்பாக்கம், சுதர்சன் நகர், அம்பிகா நகர், ஞானானந்த நகர், கணபதி நகர், ஜெயின் சுதர்சன், ரேணுகாம்பாள் நகர், ராகவேந்திரா நகர், கிருஷ்ணா நகர், அன்ஷா கார்டன்.

    Next Story
    ×