
ரூ.130 கோடி முடக்கம்.. ஹவாலா மோசடி அம்பலம் - திருப்பதி லட்டு சர்ச்சையில் வெளிவந்த குட்டு
* திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு கலப்பட நெய் வினியோகித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் புயலை கிளப்பியது.
* போலே பாபா நிறுவனம் ரூ.234.5 கோடி மதிப்பிலான கலப்பட நெய் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஆளுநர் அர்லேகரை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்
* தமிழ்நாட்டுக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முழுநேர ஆளுநர் நியமிக்கப்படவில்லை.
* தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அர்லேகருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
VIDEO: தனி ஆளாக கஷ்டப்பட்டு சுத்தம் செய்த ஆறு மீண்டும் மாசுபட்டதால் மனமுடைந்த வைரல் இளைஞர்
*'தி ஓஷன் கிளீனப்' அமைப்பின் டச்சு தலைமை நிர்வாக அதிகாரியான போஜன் ஸ்லார் அவருக்கு வேலை வழங்க முன்வந்தார்.
*மீண்டும் குப்பைக் குவியலைப் பார்த்த பிறகு பிட்டு பின்வாங்கத் தயாராக இல்லை
*பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப்பட வேண்டும்.
* விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆளுநர் - அங்கிதா பண்டாரி சர்ச்சை: மகளுக்கு நீதி கேட்டு இந்தியா கேட்டில் போராடிய பெற்றோர் கைது
*அங்கிதா பண்டாரி சடலம் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது.
*எப்படி கவர்னர் பதவி வழங்கப்படலாம் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
*கால அளவை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
*மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறப்பிலிருந்தே இந்த நிதிப் பலனைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
*கடலில் மிதக்கும் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த டேங்கர்கள் மற்ற கப்பல்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்
*அவற்றிலிருந்து விலகி இருக்குமாறு ஐ.ஆர்.ஜி.சி வலியுறுத்தியது.
அமெரிக்காவில் விமான விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் பலி
*விமானத்தில் இருந்து 6 உடல்களை கண்டெடுத்தனர்.
*உயிரிழந்த 6 பேரின் அடையாளமும் வெளியிடப்பட்டுள்ளது.
கோவையில் பெரியார் நூலகம் - நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
* நாளை திறப்பு விழா நடைபெறுவதை முன்னிட்டு நூலகம் அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
* முதலமைச்சர் விஜய் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு காலை 11 மணிக்கு வருகிறார்.
GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம் - இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
* தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.13,515-க்கும் விற்பனையாகிறது.
* வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
*ரேகா குப்தா ராமனை கொல்கிறார், அதே நேரத்தில் மோடி ஜி ஏற்கனவே ராமராஜ்ஜியத்தை கொன்றுவிட்டார்=
*ரேகா குப்தா வாய்தவறி பேசுவது இது முதல் முறை அல்ல.
அப்துல் கலாமின் எளிமை, நேர்மை, அறிவியல் சிந்தனை என்றும் போற்றுதலுக்குரியவை - முதலமைச்சர் விஜய்
* இஸ்ரோ விஞ்ஞானி, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், குடியரசுத் தலைவர் எனப் பல்வேறு உயரிய பொறுப்புகளை வகித்தவர்.
* மாணவர்களின் முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த மாமனிதர்.
*பாபோராகிஸ் ரைபிள் துப்பாக்கியுடன் அரோராவில் உள்ள இந்து கோவிலுக்கு சென்றார்.
*வீட்டிற்குத் திரும்பி, துப்பாக்கியை எவ்வாறு சரிசெய்வது என்று இணையத்தில் தேடியுள்ளார்.
ஹவுதி அச்சுறுத்தல்: சவுதி அரேபியா - இஸ்ரேல் ரகசிய கூட்டு!
* ஹவுதிகளின் தொடர் ட்ரோன் தாக்குதலால் ரியாத் விமான நிலையத்தில் 13 பேர் பலி. பாகிஸ்தான், துருக்கி உதவி அடையாளப்பூர்வமாகவே உள்ளதாக சவுதி அதிருப்தி.
* பொது எதிரியான ஹவுதிகளை ஒடுக்க இஸ்ரேலுடன் சவுதி ரகசியமாக கைகோர்ப்பு.
உள்ளூர் மளிகைக் கடைக்கும் முதலமைச்சர் போகட்டும்- மு.க.ஸ்டாலின்
* தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார்.
* மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள்!
தப்பு பண்ணிட்டீங்க டிரம்ப்.. வரலாற்றின் தவறான பக்கத்தில் அமெரிக்கா - ஜெலன்ஸ்கி சீற்றம்
*டிரம்ப் தனது ஆலோசகர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார்.
*குறைந்தபட்சம் அவர் நடுநிலையாக இருக்க வேண்டும், ஆனால் தவறான பக்கத்தில் இருக்கக்கூடாது.
ஆயுத பூஜை தொடர் விடுமுறை: சென்னை விமானங்களில் கட்டணம் அதிரடி உயர்வு
* சென்னை - மதுரை விமானப் பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் சுமார் ரூ.3500-ல் இருந்து ரூ.5,500-ஆக இருக்கும்.
* சென்னை-தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.4000 முதல் 5,500-ஆக இருந்த பயணக் கட்டணம் தற்போது நாளை ரூ.14 ஆயிரத்து 975 ஆக எகிறி உள்ளது.
பாலிவுட் நடிகர் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற மும்பை போலீஸ் நோட்டீஸ்!
*அவரை நாடு கடத்த வேண்டும் என பாஜக தலைவர் கிரீட் சோமையா அவர் மீது புகார் அளித்துள்ளார்.
* அக்டோபர் 28ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மும்பை காவல்துறையிடமிருந்து அவருக்கு நோட்டீஸ் வந்துள்ளது.
சென்னையில் 14 இடங்களில் அரசு பஸ்களுக்கான முன்பதிவு தொடக்கம்
* ஆயுத பூஜையையொட்டி தமிழகம் முழுவதும் 14,963 சிறப்பு பஸ்களை இயக்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பு வெளியிட்டது.
* இன்று முதல் வருகிற 18-ந்தேதி வரை முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
*தமிழக அரசின் ஒரு அரசாணையால் தீர்ப்பை மாற்ற முடியாது
*பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் என சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீட்டை மறுப்பது சமூக அநீதி - மு.க.ஸ்டாலின்
* தமிழ்நாடு அரசு உடனடியாக இத்தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.
* பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து இசுலாம் மதத்தை ஏற்பவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
சென்னை விமானத்தில் தீ விபத்து: விமானங்களில் தரம் குறைந்த ‘பவர்பேங்க்’ எடுத்து செல்ல தடை
* பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பவர் பேங்க்கை ஆய்வு செய்த போது முழுமையான பாதுகாப்பு இல்லாத ரகத்தைச் சேர்ந்த பவர் பேங்க் என்பது தெரிய வந்தது.
* பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
10 வயதில் அப்துல் கலாமின் ஆர்வத்தை தூண்டிய ஒற்றை கேள்வி.. உலக மாணவர் தினத்தின் சாரம்
*உன் கைரேகையை பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்துவிடாதே. ஏனென்றால் கையே இல்லாதவனுக்குக்கூட எதிர்காலம் உண்டு
*2010ம் ஆண்டு அவரது பிறந்தநாளான அக்டோபர் மாதம் 15ம் தேதியை உலக மாணவர் தினமாக ஐ.நா. சபை அறிவித்தது.
ஜெர்மனி: அடுக்குமாடி குடியிருப்பில் தீ வைத்து இந்திய பெண்கள் 3 பேர் எரித்துக்கொலை!
* ஜெர்மனி போச்சம் குடியிருப்பில் திட்டமிட்ட தீ வைப்பில் இரு பெண்கள் உட்பட மூவர் கொடூரமாக பலி ஆயினர்.
* தொழில்நுட்ப கோளாறு இல்லை என உறுதி; ருமேனிய நபர் கைது, உடல்களை மீட்க அரசு முயற்சி.
கேப்பிட்டாலேண்ட் தரவு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்
* சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யோங் முன்னிலையில் முதலமைச்சர் விஜய் தரவு மையத்தை திறந்து வைத்தார்.
* தமிழ் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்ப முதலீடுகள் மேலும் வலுவடையும்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது அ.தி.மு.க. சார்பில் அவதூறு வழக்கு பதிவு
* அ.தி.மு.க. மீதும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் அவதூறான மற்றும் பொய்யான கருத்துக்களை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்
* வருகிற 21-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
* தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்.
* முதலமைச்சர் விஜய் மாநிலம் முழுவதும் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
* சென்னையிலும், அனைத்து பகுதிகளிலும் மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு அதில் தேங்கி உள்ள ஆகாயத் தாமரை அகற்றப்பட்டு வருகின்றன.
எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கு பிரதான இடத்தில் இடம் ஒதுக்க வேண்டும்- தமிழக அரசு சுற்றறிக்கை
* சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் மன்ற அரங்கில் அமர்ந்து கூட்ட நடவடிக்கைகளை பார்க்கும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* உள்ளூர் பத்திரிகை நிருபர்கள் மன்ற நிகழ்வுகளை கவனிப்பதற்கு போதுமான இட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் ககன் தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
மாநகராட்சி பணிகள் முடக்கம்: த.வெ.க. அரசை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்
* த.வெ.க ஆட்சியில் எந்த மக்கள் நலப்பணியும் நடைபெறவில்லை.
* நாங்கள் ஆர்ப்பாட்டம் என்று அறிவித்த பிறகு நேற்று எல்லோரையும் அழைத்துஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள்.
ஜெர்மனியில் 16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ - உரிமையாளர்கள் மீது வழக்கு!
* ஜெர்மனியில் ரோபோ மூலம் சிறுமியிடம் அத்துமீறல் போலீஸ் அதிரடி நடவடிக்கை.
* ரிமோட் மூலம் கட்டுப்படுத்தி லைவ் செய்த இளைஞர்கள் கைது ரோபோ பறிமுதல்.
முதலமைச்சர் விஜய்யின் ஆந்திர பயணத்தில் ஆலோசகர் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை?- துரைமுருகன் கேள்வி
* முதலமைச்சர்கள் சந்தித்த கூட்டத்தில் அதிகாரிகள் தயாரித்து கொடுத்த கிருஷ்ண நீர் தொடர்பான அறிக்கை எதையும் முதல்வர் வாசிக்கவில்லையே ஏன்?
* கோதாவரி -கிருஷ்ணா-காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் பற்றி பேசினார்கள் என்றால், அதற்கான வரைவு போடப்பட்டதா?
கோவையில் 'பெரியார் அறிவுலகம்' திறப்பு: நாளை திருச்சூர் செல்கிறார் முதலமைச்சர் விஜய்!...
*கோவை காந்திபுரத்தில் ரூ. 300 கோடி செலவில், 1,98,000 சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ‘பெரியார் அறிவுலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை’ தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைக்கிறார்.
*கேரளப் பயணத்தின் ஒரு பகுதியாகப் புகழ்பெற்ற குருவாயூர் கோயிலுக்குச் சென்று முதல்வர் விஜய் சாமி தரிசனம் செய்கிறார்.