என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விபத்தால் உயிரிழப்பு: கட்டுமான தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை அதிகரிப்பு..!
- பணியிடத்தில் விபத்தால் உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படுகிறது.
- ரூ. 5 லட்சத்தை 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியீடு.
பணியிடத்தில் விபத்தால் உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது.
Next Story






