என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சேவூரில் நாளை மின்தடை
- தெக்கலூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடக்கிறது.
- தண்டுக்காரன்பாளையம், சேவூர், குளத்துப்பாளையம், வளையபாளையம் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
அவினாசி:
தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தெக்கலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வடுகபாளையம், சென்னியாண்டவர்பாளையம், வினோபாநகர், விராலிகாடு, ராயர்பாளையம், தண்ணீர் பந்தல் செங்காளிபாளையம், திமிமினியாம் பாளையம், வெள்ளாண்டி பாளையம், பள்ளக்காடு, சாவக்காட்டுப்பாளையம், தண்டுக்காரன்பாளையம், சேவூர், குளத்துப்பாளையம், வளையபாளையம் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story






