என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 13 சதவீதம் அதிகரிப்பு - நயினார் நாகேந்திரன்
    X

    தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 13 சதவீதம் அதிகரிப்பு - நயினார் நாகேந்திரன்

    • தற்கொலைகளின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது.
    • தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது.

    * தற்கொலைகளின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது.

    * தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் அதிகரித்துள்ளது.

    * தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    * தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 13 சதவீதம் அதிகரித்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×