என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் ரூ.50 ஆயிரம் சேமித்த சகோதரிகள்- மு.க.ஸ்டாலின்
- பொருளாதாரத் தடையைத் தகர்த்து, கல்விக்கான - வேலைவாய்ப்புக்கான - முன்னேற்றத்துக்கான பயணத்தைச் சாத்தியமாக்கியது விடியல் பயணம்!
- விடியல் பயணத்திற்காக அரசு செலவழிப்பதும், மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"வீட்டவிட்டு வெளிய போயிட்டு வரணும்னாலே 50 ரூபாய் தேவை. நான் வீட்டுலயே இருந்துக்குறேன்" என்ற எண்ணத்தை - பொருளாதாரத் தடையைத் தகர்த்து, கல்விக்கான - வேலைவாய்ப்புக்கான - முன்னேற்றத்துக்கான பயணத்தைச் சாத்தியமாக்கியது விடியல் பயணம்!
நமது Dravidian Model-இன் 51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் நமது சகோதரிகள் 50 ஆயிரம் ரூபாய் வரை சேமித்துள்ளதும் - அந்தத் திட்டத்துக்கு அரசு செலவழிப்பதும், மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடு!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






