என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
- வீரபாண்டிய கட்டபொம்மன் 226-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
- துணை முதலமைச்சர் உயதநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 226-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை கிண்டியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உயதநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
Next Story






