என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மகாசிவராத்திரி விழா: சதுரகிரி செல்ல 4 நாட்கள் அனுமதி
    X

    மகாசிவராத்திரி விழா: சதுரகிரி செல்ல 4 நாட்கள் அனுமதி

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.
    • அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.

    வத்திராயிருப்பு:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், மாசி மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச்சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர், மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளன.

    அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.

    Next Story
    ×