சென்னையில் சீஷெல் ஓட்டலில் ஐ.டி. ரெய்டு

சீஷெல் ஓட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அண்ணா நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் சீஷெல் ஓட்டலில் ஐ.டி. ரெய்டு
Published on

சென்னையில் உள்ள சீஷெல் ஓட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அண்ணா நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சீஷெல் ஓட்டல்களில் சோதனை நடைபெற்று வருகிறது. துரைப்பாக்கத்தில் உள்ள சீஷெல் ஓட்டலிலும் சோதனை நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com