தமிழ்நாட்டில் 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்

6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த கட்சிகளின் அங்கீகாரம் ரத்து.தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத கட்சிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளது.
தமிழ்நாட்டில் 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்
Published on

தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 474 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத கட்சிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com